
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை
விவசாய நண்பர்களை அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக நாங்கள் துணை நிற்கிறோம் அவர்களின் மண் மற்றும் தண்ணீர் வளங்களை சரி செய்து மீண்டும் நல்ல முறையில் விவசாயம் செய்ய ஆலோசனை வழங்குகிறோம்
மேற்பட்ட வணிகப் பெருமக்கள்.
மேற்பட்ட வணிகப் பெருமக்கள்.
மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள்.
மேற்பட்ட வார அமர்வுகள்
வணிக நெட்வொர்க்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நீங்கள் தயாரா? பின்னர் வணிக பரிந்துரை குழுவை முயற்சிக்கவும்.
சனிக்கிழமை தோறும் விடுதிகளில் காலை 8 மணிக்கு உறுப்பினர்களின் சங்கமம்.
குழு உறுப்பினர்களின் தகவல்களை அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினி மூலம் கொண்டு சேர்ப்பது.
உறுப்பினர்களின் வியாபாரம் சம்பந்தப்பட்ட குறுந்தகவல்கள் அடங்கிய தகவல் மையம்.
குழு உறுப்பினர்களுக்கு தேவையான தகவல்களை திரட்டி தருதலும் அவர்கள் தகவல்களை மற்றவர்களுக்கு கொண்டு சேர்த்தாலும்.
உங்கள் வணிகத்தை எங்களால் வளர்க்க முடியும் TPV Groups
தொழில் தொடங்குங்கள்
Whatsup Group Share